இறைவனில் உண்மையான வாழ்வு

கனவில் பாம்புகளுக்கு மேலாகத் தந்தையால் உயர்த்தப்பட்ட வசுலாவிடம், "அஞ்சாதே, நான் அருகில் இருக்கிறேன்" என்று ஆண்டவர் கூறுகிறார். திருச்சபையில் ஏமாற்றும் தலைமைக் குருவைப் பற்றி எச்சரித்து, "நான் என் திருச்சபையை இணைக்க இருக்கிறேன்" என்கிறார். ஒரே மந்தையும் ஒரே ஆயனும் இருக்கும்படி ஜெபிக்க அழைக்கிறார்.

Show Notes

அத்தியாயம் 86: நான் என் திருச்சபையை ஒன்றிணைப்பேன் - இறைவனில் உண்மையான வாழ்வு

கனவில் பாம்புகளுக்கு மேலாகத் தந்தையால் உயர்த்தப்பட்ட வசுலாவிடம், "அஞ்சாதே, நான் அருகில் இருக்கிறேன்" என்று ஆண்டவர் கூறுகிறார். திருச்சபையில் ஏமாற்றும் தலைமைக் குருவைப் பற்றி எச்சரித்து, "நான் என் திருச்சபையை இணைக்க இருக்கிறேன்" என்கிறார். ஒரே மந்தையும் ஒரே ஆயனும் இருக்கும்படி ஜெபிக்க அழைக்கிறார்.

இந்த அத்தியாயத்தில்:
00:00 அறிமுகம்
00:13 29/01/1989 - புறாவும் பாம்புகளும் கனவு
05:24 30/01/1989 - காயீனின் முகமூடி, ஆபேல்களுக்கு அடைக்கலம்
15:29 05/02/1989 - நான் என் திருச்சபையை இணைக்க இருக்கிறேன்
17:11 09/02/1988 - என் வார்த்தை ஒளி; ஒற்றுமைக்காக ஜெபியுங்கள்
24:52 பரிசுத்த மாதாவின் செய்தி: ஒன்றிப்பு

“இறைவனில் உண்மையான வாழ்வு” பாட்காஸ்ட்டுக்கு வரவேற்கிறோம் — இது 1985 முதல் 2024 வரை வசுலா ரைடன் கடவுளிடமிருந்து பெற்ற கிட்டத்தட்ட 2,000 தெய்வீக செய்திகளின் தொகுப்பாகும். இந்த ஆழ்ந்த ,ஆன்மீக செய்திகள் தெளிவான, மற்றும் நேரடியான மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், கடவுள் நம்மில் ஒவ்வொருவரையும் தன்னுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலுக்கு அழைக்கிறார், நாம் போட்காஸ்ட் கேட்கும்போது வசுலாவின் பெயருக்குப் பதிலாக நமது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கடவுள்கேட்டுக்கொள்கிறார்.

நமது காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியான வசுலா ரைடன் 1942-ல் எகிப்தில் பிறந்தார், செப்டம்பர் 25, 2024 அன்று ரோட்ஸ் தீவில் காலமானார்.

இந்தப் பாட்காஸ்டின் முதல் 17 அத்தியாயங்கள் ஒரு சிறப்பு முன்னோட்டத் தொடரை உருவாக்குகின்றன — உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அவரது '"மோட்சம் இருப்பது உண்மை, நரகம் இருப்பதும் உண்மை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒலிபரப்பு, வசுலாவின் வாழ்க்கை கதை,

போட்காஸ்ட் கேட்க:

* ஸ்பாட்டிஃபை: https://open.spotify.com/show/5WQ3yWv9AN7DQRWd4Un2lj
* ஆப்பிள் பாட்காஸ்ட்: https://podcasts.apple.com/podcast/tlig-tamil/id1850679752
* மேலும் தகவல் அறிய: https://tlig.org

இன்றே இணையுங்கள்!
#TrueLifeInGod #HeavenIsReal #VassulaRyden #ChristianFaith #SpiritualLife #திருச்சபையின்ஒன்றிப்பு #ஒரேமந்தைஒரேஆயன் #ஒன்றிப்புக்கான_ஜெபம்

What is இறைவனில் உண்மையான வாழ்வு?

வசுலா ரைடன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலகிற்கு வழங்கிய கடவுளின் செய்திகள் குறித்த தகவலை இந்த இணையதளம் வழங்குகிறது tlig.org

உயிருள்ள இறைவனைப் போற்றித் துதியுங்கள்; அவரது அளவற்ற அன்பிற்காகவும், இரக்கத்திற்காகவும் அவரைப் போற்றுங்கள்; அவரது அருள் வரங்கள் மனித குலம் முழுவதன் மீதும் தொடர்ந்து பொழியப்படும்; அவரைப் பெற்றுக்கொள்பவர்கள், அவரது புனித திருப்பெயரை வாழ்த்துவார்களாக; அவரை வாழ்த்துங்கள், ஏனெனில் அவர் அன்புள்ள தந்தையாக இருக்கிறார்; கேட்கச் செவியுள்ள அனைவரும், மோட்சத்திலிருந்து வரும் இந்த பலத்த கூக்குரலைக் கேட்பார்களாக; நாம் பரிசுத்தராயிருப்பதால், நீங்களும் பரிசுத்தராயிருங்கள்! என் மலர்களே, எங்கள் செய்தியை வாழுங்கள்; அவரது முழு இரக்கத்தையும் நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள், கடவுளின் சித்தத்தைப் புரிந்து கொள்ள முயலுங்கள்; அவரது ஒளியின் மக்களாக இருங்கள்; பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்; ஆமென்;